க.அம்சப்ரியா விபரங்கள்
சௌமா இலக்கிய விருது
க.அம்சப்ரியா
****
இயற்பெயர் : க.அம்சகோபால் முருகன். பொள்ளாச்சி அருகே உள்ள பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர்.தற்போது தனியார் பள்ளி ஆசிரியர் .
***
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்
கவிதை நூல்கள்
* சூரியப்பிரசவங்கள்
* யாராவது வருகிறார்கள்
* உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை
* இரவு காகங்களின் பகல்
" என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது
" அம்சப்ரியா கவிதைகள்
* வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகள்.
* தனிமையில் அலையும் தனிமை.
* வீடெங்கும் வேப்பம்பூ வாசனை( ஹைக்கூ)
கட்டுரை நூல்கள்
***
*பறத்தலை விரும்பும் பறவைகள்
* காற்றை இழுத்துச் செல்லும் இலைகள்
* சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம்
* வகுப்பறையே ஒரு வரம்தான்
* கல்வி 100 சிந்தனைகள்
சிறுநூல் வரிசை
**.
கவிதைக்குள் அலையும் மனச்சிறகு
பூனையின் கடவுளும்..கவிதைப் பறவையும்
பாடத்திட்டம்
***
காற்றை இழுத்துச் செல்லும் இலைகள் - கவிதையியல் கட்டுரை நூல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கிய மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. மற்றும் பல்வேறு கல்லூரிகளில் கவிதைகள் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
பொறுப்புகள்
***
பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் தலைவர்
புன்னகை இதழுக்கு செ.ரமேஷ்குமார் அவர்களோடு இணைந்து ஆசிரியர் பொறுப்பு
பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் நிறுவனர். ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினவிழா, மற்றும் பல்வேறு விழாக்கள் வழியே மாணவர்களின் தனித்திறன் ஊக்குவிப்பு பணிகள், கல்வி விழிப்புணர்வு, வாசிப்பு இயக்கப் பணிகள் என கல்விப்பணி
கொலுசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர்
**
விருதுகள் ,பரிசுகள்
***
*தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்
* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் .
சிவகாசிஅமைப்பு
இலக்கிய அமைப்பு
கம்பம் பாரதி இலக்கிய அமைப்பு
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
ஆகிய அமைப்புகள் வழங்கிய விருதுகள்
மற்றும்
* செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு
* நொய்யல் இலக்கிய விருது
* எழுத்துக்களம் இலக்கிய விருது
*தாரை புள்ளிக்காரர் அறக்கட்டளை இலக்கிய விருது
" சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய பரிசு
* விஜயா பதிப்பகம் - கவிஞர் மீரா விருது
* ஜெயசிம்மம் அறக்கட்டளை விருது
* நிலா முற்றம் - இலக்கியச் செம்மல் விருது
" அசோகமித்திரன் படைப்பூக்க விருது
* பயணம் பதிப்பகம் - செல்வன் கார்க்கி விருது.
* சிகரம் காலாண்டிதழ் - சிகரம் விருது
"தினமலர் - இலட்சிய ஆசிரியர் விருது -2016
பேரா.யோகசுந்தரம் அறக்கட்டளை - பேராசிரியர் யோகசுந்தரம் நினைவு விருது.
நெருஞ்சி இலக்கிய விருது
**
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் பாடத்திட்டக்குழுவில் பங்கேற்பு.
***